__________ என்பவரின் முயற்சியால் இந்தியாவில் சதி எனும் உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்டது. அ) வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆ) வில்லியம் ஜோன்ஸ் இ) ராஜா ராம்மோகன் ராய் ஈ) தயானந்த சரஸ்வதி
Answers
Answered by
2
Answer:
இ) ராஜா ராம்மோகன் ராய்
It is Raja Ram Mohan Roy
Answered by
0
ராஜா ராம்மோகன் ராய்
சதி (உடன்கட்டை ஏறும் முறை) ஒழிப்பு
- இறந்த கணவனின் சிதையோடு விதவை மனைவியை உயிருடன் சேர்த்து எரிக்கும் முறையே சதி எனும் உடன்கட்டை ஏறும் முறை ஆகும்.
- ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வில்லியம் பெண்டிங் அவர்கள் இந்த முறையினை ஒழிக்க முடிவெடுத்ததின் மூலமாக தன் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார்.
- 1829 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் அவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சதி ஒழிப்புச் சட்டத்தினை கொண்டு வந்து, இந்த முறைக்கு ஒரு முடிவு கொண்டுவர முயன்றார்.
- நவீன இந்தியாவின் தந்தை என போற்றப்படும் இராஜா ராம் மோகன் ராய் அவர்களின் சதி முறைக்கு எதிரான பிரச்சாரங்களும் முயற்சியும் சதி எனும் உடன்கட்டை ஏறும் முறை ஒழிய முக்கியக் காரணமாக இருந்தன.
Similar questions