History, asked by steffiaspinno, 7 months ago

மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.

Answers

Answered by vanishkakumari
0

Answer:

please mark it as Brainliest..

Explanation:

ஒரு மாநிலம் என்பது ஒரு நாட்டின் ஒரு சிறிய பிரதேசமாகும், இது ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறது. ஒரு மாகாணம் என்பது ஒரு நாட்டின் அலகு, இது நிர்வாகக் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்படுகிறது. சீனா மிகப்பெரிய மாகாணங்களைக் கொண்ட நாடாக, மாநிலங்கள் அல்ல..

Answered by anjalin
0

மாகாணம் (Presidency) ம‌ற்று‌ம் மாநிலம் (Province) ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள வேறுபாடு

மாகாணம் (Presidency)  

  • மாகாணம் (Presidency)  எ‌ன்பது ஆ‌ங்‌கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி‌யி‌ன் தலைமை நிர்வாக அதிகாரியின் உடைய அலுவலகம் அமையப் பெற்று இருக்கும் இடம்  ஆகு‌ம்.
  • எ‌னினு‌ம் ‌சி‌றிது கால‌த்‌தி‌ற்கு ‌பிறகு மாகாண‌ங்களை ‌நி‌ர்வ‌கி‌ப்ப‌தி‌ல் ‌சிர‌ம‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டன.
  • அ‌ந்த வகை‌யி‌ல் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை பகு‌திகளை மாகாண‌ங்களு‌க்கு உதாரணமாக கூறலா‌ம்.

மாநிலம் (Province)

  • மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் உருவா‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தி மா‌‌நில‌ம் என அழை‌க்க‌ப்ப‌ட்டது.
  • ஆ‌ங்‌கில கிழக்கிந்தியக் கம்பெனி‌யி‌னா‌ல் மாகாணங்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சிரமங்க‌ளினா‌ல் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.  
Similar questions