வாரிசு உரிமை இழப்புக் கொள்கை பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
0
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
- வாரிசு இல்லாத மன்னரால் தத்தெடுக்கப்பட்ட மகனுக்குச் சொத்தில் முழு சுவீகார உரிமை அளிக்கும் முறை உச்சபட்ச அதிகாரத்தின் (இங்கிலாந்து அரசி) பார்வைக்கு சென்றால் சட்ட பூர்வமான சிக்கலை எதிர்கொள்ளலாம் என எண்ணிய டல்ஹெளசி பிரபு வாரிசு உரிமை இழப்புக் கொள்கையினை கொண்டு வந்தார்.
- வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம் சதாரா ஆகும்.
- 1848 ஆம் ஆண்டு சதாராவின் மன்னர் ஷாஜி இறந்த பிறகு சதாரா கம்பெனி வசம் சென்றது.
- அதே போல வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் அடிப்படையில் 1853 ஆம் ஆண்டு நவம்பரில் ஜான்சியின் அரசர் கங்காதர ராவ் அவர்கள் இறந்த மறுகணமே ஜான்சியும், 1853 ஆம் ஆண்டு குழந்தைகள் இல்லாத நாக்பூரின் அரசர் ரகுஜி போன்ஸ்லே அவர்கள் இறந்த பிறகு நாக்பூரும் கம்பெனி வசம் சென்றது.
Attachments:
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
Accountancy,
9 months ago
English,
1 year ago