சார்லஸ் உட் அறிக்கை பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
2
சார்லஸ் உட் அறிக்கை
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கல்வி
- வாரன் ஹேஸ்டிங்ஸால் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மதரசா (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) நிறுவப்பட்டது.
- வாரனாசியில் காரன் வாலிஸ் ஒரு சமஸ்கிருத கல்லூரியை தொடங்கினார்.
- வில்லியம் பெண்டிங் பிரபு 1835 ஆம் ஆண்டு மார்ச்சில் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
சார்லஸ் உட் அறிக்கை
- இந்தியாவின் அறிவுப் பட்டயமான சார்லஸ் உட் கல்வி அறிக்கை ஆனது ஆரம்ப கல்வி, உயர் கல்வி மற்றும் கல்லூரி படிப்பு ஆகியவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
- பொது கல்வித் துறை உருவாக்கப்பட்டு மூன்று மாகாணத் தலைநகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- இதன் தொடர்ச்சியாகவே 1857இல் சென்னை பல்கலைக்கழகமும் பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன.
Similar questions