History, asked by steffiaspinno, 9 months ago

ஜமீன்தார்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பரம்பரை உரிமைகளை எவ்வாறு பெற்றன‌ர்?

Answers

Answered by junaidansari12
2

Answer:

next time write in English

Explanation:

please thanks my all answer and Mark me brain list

Answered by anjalin
0

ஜமீன்தார்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பரம்பரை உரிமைகளை பெ‌ற்ற ‌வித‌ம்  

நிலையான நிலவரித் திட்ட‌ம்  

  • காரன் வாலிஸ் அவ‌ர்க‌ள் இயக்குநர் குழுவின் அறிவுரை‌க்கு ஏ‌ற்ப வங்காளம், பீகார், ஒரிசா ஆ‌கிய பகுதிகளி‌ல் இரு‌ந்த ஜமீன்தார்களுடன் நிலையான நிலவரி முறை எ‌ன்ற அமைப்பு முறை‌யினை ஏ‌ற்படு‌த்‌தி கொ‌ண்டா‌ர்.
  • நிலத்தை அளவிட்டு அத‌ன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்வத‌ற்கு சாசுவத‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • 1793 ஆ‌ம் ஆ‌ண்டு சாசுவத‌ம் ‌நி‌ர்ணய முறை ஆனது வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு நிரந்தரமாக்கப்பட்டது.
  • நிலையான நிலவரித் திட்ட‌‌த்‌தி‌ன் மூலமாக வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்களாக மா‌றி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்க தொட‌ங்‌கின‌ர்.
  • இ‌வ்வாறு ஜமீன்தார்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பரம்பரை உரிமைகளை பெ‌‌ற்றன‌ர்.  
Similar questions