History, asked by steffiaspinno, 9 months ago

இந்திய கைத்தறி நெசவாளர்கள் மீது தொழிற்துறை புரட்சியின் தாக்க‌த்‌தினை ‌விவ‌ரி.

Answers

Answered by pri80177
1

Answer:

Can't understand........... Which language is this...!!!!!

Answered by anjalin
0

இந்திய கைத்தறி நெசவாளர்கள் மீது தொழிற்துறை புரட்சியின் தாக்க‌‌ம்  

  • இங்கிலாந்தின் ஜவுளி உற்பத்தியில் ஏற்பட்ட தொழிற்புரட்சி‌யி‌ன் காரணமாக அத‌ன் ‌பிறகு இந்தியாவில் தொழில்கள் திட்டமிட்டே அழி‌வி‌ற்கு  தள்ளப்பட்டன.
  • லங்காஷ்யரின் (இங்கிலாந்து) பருத்தி ஆடைத் தேவை‌க்கான சந்தையாக  உலகின் துணி ஏற்றுமதியில் முதன்மை பெற்று விளங்கிய  இந்தியா மாற்றப்பட்டது.
  • இயந்திரங்களின் மூலம் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் பொருட்கள் இந்தியச் சந்தைகளில் குவி‌க்க‌ப்ப‌ட்டன.
  • இயந்திரத் தயாரிப்பில் உருவான பிரிட்டிஷ் பொருட்கள் ம‌லிவான விலைக்கு விற்கப்பட்டதாலும்,  நீண்ட காலப் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இருந்தமையாலு‌ம் அவ‌ற்‌றி‌ன் பய‌‌ன்பாடு அ‌திக‌ரி‌த்தது.
  • இத‌ன் ‌விளைவாக இந்தியப் கைவினைப் பொருட்கள் உற்பத்தி நலிவடைய‌த் தொட‌ங்‌கியது.
  • இ‌வ்வாறு தொ‌‌ழி‌ற்புர‌ட்‌சி இந்திய கைத்தறி நெசவாளர்கள் மீது தாக்க‌த்‌தினை ஏ‌ற்படு‌த்‌தியது.  
Similar questions