ஒப்பந்தக் கூலி முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
0
कखगघचछजझटठडणतथदपफबमयरलवफबमयरलशशषसक्षत्रत्रृँ् this might be your answer
Answered by
0
ஒப்பந்தக் கூலி முறை
- ஒப்பந்தக் கூலி முறையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (கூலி) சிறைச்சாலை போன்ற சூழலில் பணி செய்ய வேண்டும்.
- ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு கொத்தடிமையினை போல நடத்தப்பட்டனர்.
- ஒப்பந்தக் கூலி முறையின் அடிப்படையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் அலட்சியம் காட்டுதல், பணி செய்ய மறுத்தல், மிடுக்காகத் திரிதல், உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தல், ஒப்பந்தக் காலம் முடியுமுன் பணியைவிட்டு விலகுதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவோ அல்லது கூலியை மறுக்கவோ முடியும்.
- தோட்ட உரிமையாளர்கள் சட்டச் சரத்துக்களைக் காட்டி ஓர் அற்பப் பிரச்சனைக்காகக்கூட ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளத்தை மறுப்பதோ அல்லது அவர்களை சிறையில் அடைக்கவோ செய்தனர்.
Attachments:
Similar questions