History, asked by steffiaspinno, 9 months ago

உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின் __________ உண்மையான அரசர் ஆனார். (அ) ஹைதர் அலி (ஆ) நஞ்சராஜா (இ) நாகம நாயக்கர் (ஈ) திப்பு சுல்தா‌ன்

Answers

Answered by s1269sneha612
1

Explanation:

I can't understand please tell me in English

Answered by anjalin
1

ஹைதர் அலி

  • 1755 ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கு‌ள் ஹைதர் அலி அவர்க‌ள் 100 குதிரைப்படை வீரர்க‌ள் ம‌ற்றும் 2000 காலாட்படை வீரர்களை நிர்வகிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பைப் பெற்று ‌‌தி‌க‌ழ்ந்தார்.
  • ஹைதர் அலி அவர்க‌ள் மைசூரில் இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கினார்.
  • ஹைதர் அலி அவர்க‌ள் மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை மீட்டெடுத்தார்.
  • இத‌ன் காரணமாக ஃபதே ஹைதர் பகதூர் (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்ட‌த்‌தினை ஹைத‌ர் அ‌லி பெற்றார்.
  • தனது சொந்த மண்ணில் மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித் ‌திட்டத்தை எதிர்கொ‌ண்ட ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார்.  
  • உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின் ஹைதர் அலி உண்மையான அரசர் ஆனார்.  
Attachments:
Similar questions