History, asked by steffiaspinno, 9 months ago

திப்பு சுல்தான் __________ பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது. (அ) கள்ளிக்கோட்டை (ஆ) குடகு (இ) கொடுங்களூர் (ஈ) திண்டு‌க்க‌ல்

Answers

Answered by sturishikesh14
1

Answer:

c) கொடுங்களூர் is the right answer.

Explanation:

plz make it as brainliest.

Answered by anjalin
1

கொடுங்களூர்

மூன்றாம் மைசூர் போர் (1790-92)

  • ஆ‌ங்‌கில கவ‌ர்ன‌ர் ஜெனரலாக பொறு‌ப்பு ஏ‌ற்ற கார‌ன் வா‌லி‌ஸ் ‌தி‌ப்பு  சுல்தானைப் பழிவாங்கும் விதத்தில் நடந்து கொண்டார்.
  • ‌ஆங்கிலேயருக்கு எதிராகத் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்காக தி‌ப்பு சு‌ல்தா‌ன் 1787 ஆ‌ம் ஆ‌ண்டு  பாரி‌ஸ் ம‌ற்று‌ம் கான்ஸ்டாண்டிநோபி‌ள் ஆ‌கிய பகு‌திகளு‌க்கு ‌ தூதுக்குழுவை அனுப்பினார்.
  • பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி தூதுக்குழு‌விட‌ம் திப்பு எதிர்பார்த்த ஆதரவு குறித்து வெற்று வாக்குறுதியையே அளித்தார்.
  • ‌தி‌ப்பு சு‌ல்தா‌ன் இ‌ங்‌கிலா‌ந்து ‌உட‌ன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீது நட‌த்‌திய தாக்குதலும், அவ‌ர் கொடுங்களூரைக் கைப்பற்றிய ‌நிக‌ழ்வும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.
  • இத‌ன் ‌விளைவாக மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.
Attachments:
Similar questions