பாளையக்காரர் முறை முதன்முதலில் __________ பேரரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. (அ) விஜயநகர் (ஆ) பாமனி (இ) காகதிய (ஈ) ஹொய்சாள
Answers
Answered by
2
Answer:
பாளையக்காரர் முறை முதன்முதலில் ___விஜயநகர்_______ பேரரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
Answered by
0
காகதிய
பாளையக்காரர் முறை
- 1530 ஆம் ஆண்டுகளில் பாளையக்காரர் முறை ஆனது தோன்றியதாக கருதப்படுகிறது.
- பாளையக்காரர் முறை முதன் முதலில் வாராங்கலை ஆண்டு வந்த காகதிய பேரரசால் பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது.
- பாளையக்காரர் என்ற சொல் ஆனது ஒரு பாசறை மற்றும் பெரும் நிலப்பரப்பினை அரசருக்குத் தேவையான போது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வைத்திருப்பவரையே குறிப்பதாக விளங்கியது.
- பாளையக்காரர் முறை தோன்றுவதற்கு முன்னர் சேர்வைக்காரர்களும் தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர்.
- பாளையக்காரர் முறை அறிமுகமான பிறகு, சேர்வைக்காரர்கள், தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பாளையக்காரர்கள் கொண்டு வந்தார்கள்.
- தமிழகத்தில் 72 பாளையங்கள் காணப்பட்டன.
Similar questions