நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் மூன்று முக்கியமான கோட்டைகளை __________ தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். (அ) மாபுஸ் கான் (ஆ) யூசுப் கான் (இ) கர்னல் ஹெரான் (ஈ) நபிகான் கட்டக்
Answers
Answered by
0
Answer:
what's this..
Explanation:
follow me..
do not spam.
☺☺☺☺☺☺☺
Answered by
0
யூசுப் கான்
- 1756 ஆம் ஆண்டு முதல் 1763 ஆண்டு வரை புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றனர்.
- பாளையக்காரர்களுக்கு எதிராக கம்பெனியால் அனுப்பப்பட்ட யூசுப் கான் வெடி மருந்துகளும் பீரங்கிகளும் திருச்சிராப்பள்ளியில் இருந்து வந்து சேரும் வரை புலித்தேவரைத் தாக்க முயற்சிக்கவில்லை.
- 1760 செப்டம்பரில் தான் பீரங்கிகள் திருச்சிராப்பள்ளியில் இருந்து வந்தன.
- நெற்கட்டும் செவல் கோட்டையை இடிக்கும் நோக்கத்துடன் யூசுப் கான் தாக்குதலை நடத்தினார்.
- 1761 ஆம் ஆண்டு மே 16இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகளை யூசுப் கான் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
Similar questions