வேலு நாச்சியார் __________ அரசருடைய மகள் (அ) சிவகங்கை (ஆ) புதுக்கோட்டை (இ) இராமநாதபுரம் (ஈ) பழவநத்தம்
Answers
Answered by
1
Explanation:
option a is the answer plz Mark me as brainliest and follow me...r u Tamil ??
Answered by
0
இராமநாதபுரம்
வேலு நாச்சியார்
- சேதுபதி மன்னர்கள் தற்போது இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக அறியப்படும் பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர்.
- இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகளே வேலு நாச்சியார் ஆவார்.
- வேலு நாச்சியார் அவர்கள் சிவகங்கை அரசரான முத்துவடுகர் பெரிய உடையாரை மணந்தார்.
- வேலு நாச்சியார், முத்துவடுகர் இணையருக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார்.
- நவாபின் படைகளால் வேலு நாச்சியாரின் கணவரான முத்துவடுகர் பெரிய உடையார் கொல்லப்பட்டார்.
- அதன் பிறகு வேலு நாச்சியார் தன் மகளுடன் தப்பித்து, திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் எட்டு ஆண்டு காலம் இருந்தார்.
- இந்த காலகட்டத்தில் வேலு நாச்சியார் ஒரு படையை உருவாக்கினார்.
Attachments:
Similar questions