வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் __________ஆவார். (அ) W.C. ஜாக்சன் (ஆ) A. பானர்மேன் (இ) S.R. லூஹிங்டன் (ஈ) P.A. ஆக்னியூ
Answers
Answered by
0
W.C. ஜாக்சன்
hope it helps u..!
Answered by
0
W.C. ஜாக்சன்
- இராமநாதபுரத்தில் நடந்த மோதலுக்குக் காரணம் தன்னிடம் ஜாக்சன் நடந்துகொண்ட முறையே என பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் சென்னை கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பினார்.
- இதற்கிடையில் கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடைந்தால் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் ஆளுநர் எட்வர்டு கிளைவ் அவர்கள் தெரிவித்தார்.
- அதனை ஏற்ற கட்ட பொம்மன் கம்பெனி விசாரணைக் குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார்.
- கம்பெனி விசாரணைக் குழு ஆனது கலகக் குற்றச் சாட்டுகளிலிருந்து கட்டபொம்மனை விடுவித்தது.
- மேலும் கட்டபொம்மனிடம் தவறாக நடந்துகொண்ட ஜாக்சனை கண்டித்தது.
- இறுதியில் ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- புதிய கலெக்டராக லூஷிங்டன் நியமிக்கப்பட்டார்.
Similar questions
Hindi,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Biology,
9 months ago
English,
9 months ago
Environmental Sciences,
1 year ago