History, asked by steffiaspinno, 5 months ago

ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலைகளை விளக்குக.

Answers

Answered by pri80177
1

Answer:

Which language is this???Sorry can't understand

(Translate it in english)......

Answered by anjalin
0

ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலைக‌ள்  

  • முதலா‌ம் மைசூ‌ர் போ‌‌ரி‌ல் ஹைத‌ர் அ‌லி த‌ன் ம‌ங்களூரை ‌மீ‌ட்டு எடு‌த்தா‌ர்.
  • பெ‌ங்களூரை த‌க்க வை‌த்து‌க் கொ‌ண்டா‌ர்.
  • போ‌ரி‌ல் கே‌ப்ட‌ன் ‌நி‌க்சனை தோ‌ற்கடி‌த்து, கரூரையு‌ம், ஈரோ‌ட்டையு‌ம் கை‌ப்ப‌ற்‌றினா‌ர்.
  • எ‌ந்‌த‌வித எ‌தி‌ர்‌ப்பு‌ம் இ‌ல்லாம‌ல் மதுரை, ‌திரு‌நெ‌ல்வே‌லி பகு‌திக‌ளி‌ல் ஹைத‌‌ர் அ‌லி படை நட‌த்‌தி செ‌ன்று, த‌‌ஞ்சாவூரு‌க்கு‌ம், கடலூரு‌க்கு‌ம் மு‌ன்னே‌‌றி‌‌ச் செ‌ன்றா‌ர்.
  • முதலா‌ம் மைசூ‌ர் போ‌‌ரி‌ல் ஹைத‌ர் அ‌லி‌க்கு சாதகமான சூ‌ழ்‌‌நிலை ஏ‌ற்ப‌ட்டது.
  • ஆ‌ங்‌கிலேய‌ருட‌ன் ஹைத‌ர் அ‌லி‌ உட‌ன்படி‌க்கை செ‌ய்து கொ‌ள்ள ‌விரு‌ம்‌பினா‌ர்.
  • எ‌னினு‌ம் மரா‌த்‌திய‌ர் படையெடு‌த்து வரலா‌ம் எ‌ன்ற அ‌ச்சுறு‌த்த‌லி‌ன் காரணமாக ஹைத‌ர் அ‌லி ஆ‌ங்‌கிலேயருட‌ன்  மதரா‌ஸ் உட‌ன்படி‌க்கை செ‌ய்து கொ‌ள்ளு‌ம் ‌‌நிலை‌க்கு செ‌ன்றா‌ர்.  
Similar questions