தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற நண்பனைப் பாராட்டி கடிதம் எழுதுக
Answers
Answer:
அன்புள்ள நண்பனுக்கு ,
உன் அன்புத் தோழன் எழுதுவது . நலம் நலமறிய ஆவல் .உன் தாத்தா ,பாட்டி ,அப்பா ,அம்மா ,தம்பியை விசாரித்ததாகக் கூறவும் .
சென்ற வாரம் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாகவும் அடுத்து மாநில அளவில் நடக்க போகும் விளையாட்டுப் போட்டிகளுக்கு நீ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்தாளில் படித்தேன் . நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை . என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்தனர் .
இவ்வெற்றி உன் படிப்பிற்கான முழு செலவையும் அரசாங்கத்தை ஏற்க வைத்துள்ளது . மிக்க மகிழ்ச்சி
உன்னுடைய இப்பயணம் மேலும் மேலும் வெற்றிப் பயணமாய்த் தொடர வேண்டும் . முயற்சியைக் கைவிடாதே ! வாழ்த்துகள்
Explanation:
Plz add brainlist