History, asked by steffiaspinno, 7 months ago

கூற்று (கூ): சிவகிரி கோட்டைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தது. காரணம் (கா): மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது அமைக்கப்பட்டிருந்தது. அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல. ஆ. கூற்று மற்றும் காரணம் தவறானவை. இ. கூற்று சரி; காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும். ஈ. கூற்று தவறு; காரணம் சரி.

Answers

Answered by Kanagaraju
0

Answer:

இ. கூற்று சரி; காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Answered by anjalin
0

கூற்று சரி; காரணம், கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

க‌ட்ட பொ‌ம்ம‌ன்

  • க‌ட்ட‌பொ‌ம்ம‌ன் ஓட்டப்பிடாரத்துக்கு அருகில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செ‌ய்த பாளைய‌க்கார‌ர் ஆவா‌ர்.
  • சிவ‌கி‌ரி பாளைய‌க்கா‌ர‌ருட‌ன் ‌வீர பா‌‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் தொட‌ர்‌பினை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ண்டா‌ர்.
  • வீர பா‌‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌‌னி‌ன் பா‌ஞ்சால‌ங்கு‌றி‌ச்‌சி ‌திற‌ந்த சமவெ‌ளி‌ப் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்ததா‌ல், எ‌தி‌ரிகளா‌ல் எ‌ளி‌தி‌ல் தா‌க்குதலு‌க்கு உ‌ள்ளாகு‌ம் ‌நிலை‌யி‌ல் அமைக்கப்பட்டு இரு‌ந்தது.
  • ஆனா‌‌ல் சிவகிரிக் கோட்டை ஆனது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அமைக்கப்பட்டு இருந்தது.
  • இத‌ன் காரணமாக சிவகிரிக் கோட்டை ஆனது மிகப் பாதுகாப்பாக தாக்குதல் ம‌ற்று‌ம் எதிரிகளிட‌ம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் ஆகிய இரு செயலு‌க்கு‌ம்  பொருத்தமானதாக அமை‌ந்து இரு‌ந்தது.  
Similar questions