கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள் பற்றி நீவிர் அறிவது யாது?
Answers
Answered by
1
Answer:
what language is this
Explanation:
can't understand
Answered by
1
கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள்
- ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டுப் பாளையக்காரர் தீரன் சின்ன மலை ஆவார்.
- இவர் கோயம்புத்தூரில் அமைந்து இருந்த ஆங்கிலேயர்களின் கோட்டையின் மீது தாக்குதல் நடத்தினார்.
- 1801 ஆம் ஆண்டு காவிரிக் கரையில் நடைபெற்ற போர், 1802 ஆம் ஆண்டு ஓடா நிலையில் நடந்த போர் மற்றும் 1804 ஆம் ஆண்டு நடந்த அரச்சலூர் போர் ஆகிய மூன்று போர்களும் தீரன் சின்ன மலை வாழ்வில் நடந்த முக்கியமான போர்கள் ஆகும்.
- 1805 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான தீரன் சின்ன மலையின் கடைசிப் போரில் தீரன் சின்னமலை அவருடைய சமையல்காரரால் துரோகம் இழைக்கப்பட்டார்.
- 1805 ஆம் ஆண்டு ஜூலை 31ல் தீரன் சின்னமலை சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
Attachments:
Similar questions