சாயில் ரகப் பற்றி விளக்கு.
Answers
Answered by
10
Answer:
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலக்கியத்தில் வகைப்படுத்தப்படும் ஐவகை நிலங்களில் நால்வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலங்களை உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைவதற்கு முன்பு கேரள மாநிலத்தின் நெற்களஞ்சிமாக திகழந்த நாஞ்சில் நாடு இம்மாவட்டத்தை உள்ளடக்கியதே ஆகும்
Answered by
0
சாயில் ரகப்
- முண்டா சமூக மக்களின் நிலத்தினை ஜாகீர்தார்கள், பெரும் விவசாயிகள், வட்டிக் கடைக்காரர்கள் ஆகியோர் ஆங்கிலேயரின் ஆட்சியின் போது பொது நில உரிமை மூலம் பறித்துக் கொண்டனர்.
- பிர்சா முண்டா என்பவரின் தலைமையில் முண்டா சமூக மக்கள் ஜாகீர்தார்கள், பெரும் விவசாயிகள், வட்டிக் கடைக்காரர்கள் ஆகியோரால் பறிக்கப்பட்ட தங்களின் பூர்வீக நிலங்களை மீட்க ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- பீகார் பழங்குடி முண்டா சமூகத்தினை சார்ந்த பெண்கள் சாயில் ரகப் என்ற இடத்தில் மூர்க்க தனமாக தாக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டனர்.
- சாயில் ரகப் படுகொலை நடைபெற்ற பின்னரும் முண்டா சமூக பெண்கள் ஆங்கிலேயருக்கு எதிராக பிர்சா முண்டாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
Similar questions
English,
3 months ago
Environmental Sciences,
3 months ago
Social Sciences,
3 months ago
English,
8 months ago
English,
8 months ago
Math,
11 months ago
Biology,
11 months ago