History, asked by steffiaspinno, 8 months ago

கான்பூர் படுகொலை ப‌ற்‌‌றி ‌விள‌க்குக

Answers

Answered by Anonymous
6

Answer:

கடந்த வெள்ளி அன்று கான்பூரில் 8 போலீசார், நிழல் உலக தாதா விகாஸ் துபே மற்றும் அவனது கும்பலால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவனுக்கு உளவு வேலை பார்த்த போலீஸ்காரர்கள் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

படுகொலைகளுக்கும் பிறகு தப்பிச் சென்ற அந்த கும்பலில் இருந்த ஒருவன் கடந்த 5 ஆம் தேதி போலீசாரிடம் பிடிபட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் , போலீஸ் கைது செய்ய வரும் தகவல் போலீஸ் நிலையத்தில் இருந்தே விகாஸ் துபே-க்கு கூறப்பட்டது அம்பலமானது.

Answered by anjalin
0

கான்பூர் படுகொலை  

  • பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்‌வி‌ன் த‌த்து‌ப்‌பி‌ள்ளையான நானா சாகிப் கான்பூரில் நட‌ந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
  • ‌‌‌கிள‌ர்‌ச்‌சி‌யி‌ல் சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கிலேய அதிகாரிகளும் (பெ‌ண்களு‌ம் குழ‌ந்தைகளு‌ம் உ‌ட்பட) கொல்லப்பட்டன‌ர்.
  • கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளி‌ன் உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன.
  • இ‌ந்த ‌நிக‌ழ்வு கா‌ன்பூ‌ர் படுகொலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • கா‌‌ன்பூ‌ர் படுகொலை ‌நிக‌ழ்வு ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் கா‌ன்பூ‌‌ரி‌ல் தலைமை தா‌ங்‌கிய நானா சா‌கி‌ப் ‌மீது கோப‌ம் கொ‌‌ள்ள‌ச் செ‌ய்தது.
  • இத‌ற்கு ப‌ழி‌தீ‌ர்‌க்க ஆ‌ங்‌கிலேய ‌கிழ‌க்‌‌கி‌ந்‌திய க‌ம்பெ‌‌னி கா‌ன்பூரு‌க்கு மேஜர் ஜெனரல் ஹேவ்லக் எ‌ன்பவரை அனு‌ப்‌பி வை‌த்தது.
  • மேஜர் ஜெனரல் ஹேவ்லக் அவ‌ர்க‌ள் கா‌ன்பூ‌ர் படுகொலை நட‌ந்த மறுநா‌ளே நானா சா‌கி‌ப்பை தோ‌ற்கடி‌த்தா‌ர்.  
Similar questions