இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம் ________ ஆகும். (அ) பஞ்சாப் (ஆ) வங்காளம் (இ) பம்பாய் (ஈ) சென்னை
Answers
Answered by
1
Answer:
hiiii
Explanation:
please write your question in hindi or english
.
.
please
Answered by
0
வங்காளம்
இந்தியாவில் சீர்திருத்தங்கள்
- 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வி பயின்ற இந்தியர்களின் கூட்டம் ஆங்கில நிர்வாகம் மற்றும் ஆங்கில வர்த்தகத்துடன் நெருக்கமான தொடர்பினை கொண்டிருந்தது.
- இந்தியாவில் கிறித்தவ சமயப் பரப்பாளர்களின் பணிகளும் சிந்தனைகளும் பல தாக்கங்களை ஏற்படுத்தின.
- ஆங்கிலேயச் செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்டு, அதன் காரணமாக இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம் வங்காளம் ஆகும்.
- இந்தியாவில் புதிய சிந்தனை அலைகளை ஆங்கில நிர்வாகம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய இலக்கியங்கள் முதலியன கொண்டு வந்தன.
- இந்த புதிய சிந்தனை பல மூடநம்பிக்கைகளை களைந்தது.
- சீர்த்திருத்த சிந்தனைகள் பரவுவதில் அச்சு தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகித்தது.
Similar questions