"இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக"
Answers
Answered by
1
Answer:
hiiiiii
Explanation:
please write your question in hindi or english
.
.
please
so that I can help you
Answered by
0
இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகள்
- இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பள்ளிகளை நிறுவினர்.
- அதன் மூலமாக அரசுப் பணிகளில் அவர்களைச் சேர்த்து அவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்த முயன்றனர்.
- பொதுச் சாலைகளை பயன்படுத்துதல், தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணிந்து கொள்ளுதல் முதலிய சமூக உரிமைக்காக போராடினர்.
- அனாதைக் குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு தங்க இடமும், கல்வியும் வழங்கினர்.
- இவர்கள் பஞ்சங்களின் போது தங்கும் இட வசதி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை செய்ததால் பலர் கிறித்தவ மதத்திற்கு மாறினர்.
- கிராமப்புற ஏழை மக்களுக்கு கல்வி வழங்குவதை கிறித்தவ சமய பரப்பு நிறுவனங்கள் தன்னார்வத்துடன் செய்தன.
- கிறித்தவ மதப்பரப்பாளர்கள் பல மருத்துவமனைகள், மருந்தகங்களை நிறுவினர்.
Similar questions