History, asked by steffiaspinno, 7 months ago

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ________ ஆவார். (அ) சுவாமி விவேகானந்தர் (ஆ) தயானந்த சரஸ்வதி (இ) இராஜா ராம்மோகன் ராய் (ஈ) ஆத்மராம் பாண்டுர‌ங்

Answers

Answered by uditarora61
0

Explanation:

தயானந்த சரசுவதி சுவாமிகள் (12 பெப்ரவரி 1824 – 30 அக்டோபர் 1883) தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர்.[2]

தயானந்த சரசுவதி சுவாமிகள்

பிறப்பு

12 பெப்ரவரி 1824

குஜராத்

இறப்பு

30 அக்டோபர் 1883[1]

அஜ்மீர், ராஜஸ்தான்

இயற்பெயர்

மூல்சங்கர்

தேசியம்

இந்தியா

குரு

விரஜானந்த தண்டி (தண்டி சுவாமி பூர்ணானந்த்

Answered by anjalin
0

இராஜா ராம்மோகன் ராய்

  • இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழை‌க்க‌ப்ப‌டு‌ம் இராஜா ரா‌ம்மோ‌க‌ன் ரா‌ய் அ‌வ‌ர்க‌ள் பல்துறை புலமை பெற்றவராக ‌திக‌‌ழ்‌ந்தா‌ர்.
  • 1828 ஆ‌ம் ஆ‌ண்டு இராஜா ரா‌ம்மோ‌க‌ன் ரா‌ய் அ‌வ‌ர்க‌ள் ‌பிர‌ம்ம சமாஜ‌த்‌தினை தோ‌ற்று‌வி‌த்தா‌ர்.
  • பிரம்ம சமாஜம் ஆனது எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய முடியாத, மாற்ற முடியாத, இவ்வுலகத்தை உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி வழிபடுவதில் உறு‌தியாக இரு‌ந்தது.
  • இராஜா ராம்மோகன் ராய் அவ‌ர்க‌ளி‌ன் நீண்ட காலத் திட்டங்களாக இந்து மதத்தைத் தூய்மைபடுத்தல், ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை எதிர்த்தல், சமூகத் தீமையான உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் முத‌லியன இரு‌ந்தது.
  • இவர் உடன்கட்டை ஏறுத‌ல் எ‌ன்ற மனித நேயமற்ற சமூகப்பழக்க‌த்‌தி‌ற்கு எதிரான மனவுறுதிமிக்க போராளியாக ‌திக‌ழ்‌ந்தா‌ர்.
Attachments:
Similar questions