தேசிய சமூக மாநாடு ________ முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது. (அ) ரானடே (ஆ) தேவேந்திரநாத் தாகூர் (இ) கேசவ சந்திர சென் (ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
Answers
Answered by
1
Answer:
'
Explanation:
Answered by
2
ரானடே
தேசிய சமூக மாநாடு
- தேசிய சமூக மாநாடு என்னும் அமைப்பு எம்.ஜி. ரானடேவின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று முடிந்தவுடன் தேசிய சமூக மாநாடு கூட்டப்படும்.
- நீதியரசர் ரானடேயின் ஆழமான அறிவும் கூர்மைத்திறனும் கொண்டவராக திகழ்ந்தார்.
- இவரின் வழிகாட்டுதலில் பிரார்த்தனை சமாஜம் ஆனது மேற்கிந்தியப் பகுதியில் சமூக சீர்திருத்தத்தின் செயல் ஊக்கமுடைய மையமாக திகழ்ந்தது.
- எம்.ஜி. ரானடே அவர்கள் விதவை மறுமணச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார்.
- இவர் தீவிர முன்னெடுத்துச் சென்ற தக்காணக் கல்விக் கழகம் என்னும் புகழ் பெற்ற அமைப்பு ஆனது நாட்டுக்குத் தன்னலமற்றச் சேவை செய்வதற்கு எத்தகைய கல்வி அவசியமோ அக்கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு விளங்கியது.
Similar questions