கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகளின் மூலம் ________ தனது கருத்துக்களை விளக்கினார். (அ) இராமகிருஷ்ண பரமஹம்சர் (ஆ) தேவேந்திர நாத் தாகூர் (இ) கேசவ சந்திர சென் (ஈ) ஜோதிபா பூலே
Answers
Answered by
0
Answer:
I don't understand TAMIL.If You asked in HINDI OR ENGLISH ,I was surely help you.
Answered by
0
இராம கிருஷ்ண பரமஹம்சர்
- கல்கத்தாவிற்கு அருகில் தட்சினேஸ்வர் எனும் ஊரிலுள்ள கோவிலின் ஏழைப் பூசாரியாக இராம கிருஷ்ண பரமஹம்சர் இருந்தார்.
- இவர் முறையான கல்வியை கற்கவில்லை என்றாலும் தீவிர ஆன்மீக வாழ்வை மேற்கொண்டவராக திகழ்ந்தார்.
- அனைத்து மதக் கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள் என இவர் கருதினார்.
- இராம கிருஷ்ண பரமஹம்சரின் பரந்த பார்வையும், இறை நிலை சார்ந்த உள்ளுணர்வும், ஆன்மீகப் பெருவிருப்பமும் அதிகமான மக்களைக் கவர்ந்தது.
- இராம கிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் தனது கருத்துக்களை கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகளின் மூலமாக விளக்கினார்.
- இவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர், இராமகிருஷ்ண காதாமிர்தா என்ற தலைப்பில் இவரின் கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.
Attachments:
Similar questions