“ஒரு பைசா தமிழன்” என்ற வாரப் பத்திரிகையை நடத்தியர் ________ ஆவார். (அ) சுவாமி விவேகானந்தர் (ஆ) தயானந்த சரஸ்வதி (இ) வைகுண்ட சாமிகள் (ஈ) அயோத்திதாச பண்டிதர்
Answers
Answered by
1
Answer:
Last option d.) Ayothiya dhasa pandithar
Explanation:
Mark me as a brainliest...
Answered by
0
அயோத்திதாச பண்டிதர்
- அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ஒரு சுதேசி மருத்துவராகத் தொழில் செய்த போதிலும் பல துறைகளிலும் புலமை மிக்கவராக திகழ்ந்தார்.
- ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்ட இவர் ஆதிதிராவிடர்கள் இடையே இயக்கத்தைத் தொடங்கினார்.
- இவர் பௌத்த மதத்திற்கு மக்கள் மாறுவதை ஊக்குவித்தார்.
- இவரின் கொள்கையினை கோலார் தங்கவயலில் பணியாற்றிய தொழிலாளர்கள், வட தமிழக மக்கள் பின்பற்றினர்.
- இவரின் இயக்கத்தில் சிங்காரவேலரும் லட்சுமி நரசுவும் முக்கிய பங்கு வகித்தனர்.
- 1908 ஆம் ஆண்டு ஒரு பைசாத் தமிழன் என்ற வாராந்திரப் பத்திரிக்கை தொடங்கினார்.
- ஒரு வருடம் கழித்து பத்திரிக்கையின் பெயர் தமிழன் என மாற்றப்பட்டது.
Attachments:
Similar questions