History, asked by steffiaspinno, 8 months ago

மேற்கத்திய அறிவியலை அறிமுகப்படுத்த சையது அகமதுகான் நிறுவிய அமைப்பு ________ ஆகும். (அ) சத்ய சோதக் சமாஜம் (ஆ) சிங் சபா இயக்கம் (இ) அறிவியல் கழகம் (ஈ) பிரம்ம ஞான சபை

Answers

Answered by roshanidangat9
0

Answer:

I don't no this language

Explanation:

Can you please write in Hindi or English

Answered by anjalin
0

அறிவியல் கழகம்

சையது அகமது கான்

  • சையது அகமத் கானின் கல்வி குறித்த திட்டம் ஆனது ஆர‌ம்ப‌த்‌திலேயே ஆங்கில வழிக் கல்வியின் சாதக அம்சங்களை வலியுறுத்தியது.
  • 1864 ஆ‌ம் ஆ‌ண்டு இயற்பியல் அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்வதன் மூலமாகவு‌ம், இரு மொழிப் பத்திரிகை ஒன்றை நடத்துவதன் மூலமாகவு‌‌ம் மேற்கத்திய அறிவியலை அறிமுகப்படுத்த சையது அகமது கான் நிறுவிய அமைப்பு அறிவியல் கழகம்  ஆகும்.
  • சைய‌த் அகமது கா‌‌ன் அவ‌ர்க‌ள் 1864‌ல் ந‌‌வீன ப‌ள்‌ளி ஒ‌ன்‌றினை காஜிப்பூரில் நிறுவினார்.
  • 1868 ஆ‌ம் ஆ‌ண்டு நவீனக் கல்வியை முஸ்லீம் மக்களிடையே தொடங்குவதற்காகப் பல மாவட்டங்களில் கல்விக் குழுக்கள் அமைக்கப்படுவதை ஆத‌ரி‌த்தா‌ர்.
Attachments:
Similar questions