கூற்று (கூ): சையது அகமது கான் அலிகரில் நிறுவிய நவீனப் பள்ளி, பின்னர் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. காரணம் (கா): முஸ்லீம்கள் ஆங்கிலக் கல்வி கற்பதை அவர் விரும்பினார். அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும். ஆ. கூற்று தவறு; காரணம் தவறு. இ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானவை. ஈ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
Answers
Answered by
1
Answer:
I can't understand this language
Explanation:
plz mark me as brainliest
Answered by
0
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
சையது அகமது கான்
- சையது அகமத் கானின் கல்வி குறித்த திட்டம் ஆனது ஆரம்பத்திலேயே ஆங்கில வழிக் கல்வியின் சாதக அம்சங்களை வலியுறுத்தியது.
- சையது அகமது கான் அவர் முஸ்லீம்கள் ஆங்கிலக் கல்வி கற்பதை விரும்பினார்.
- 1875 ஆம் ஆண்டு முஸ்லீம்களிடையே ஆங்கிலக் கல்வியைப் பரப்புவதற்காக அலிகரில் நவீன முகமதியப் பள்ளியை நிறுவினார்.
- இந்த பள்ளி ஆனது 1877 ஆம் ஆண்டு முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது.
- சையது அகமது கானின் மறைவிற்கு பிறகு முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி ஆனது ஒரு பல்கலைக்கழகமாக மாறியது.
- முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகளை உருவாக்கும் மையமாக அந்த பல்கலைக்கழகம் திகழ்ந்தது.
Similar questions
Math,
3 months ago
Social Sciences,
3 months ago
Math,
3 months ago
English,
7 months ago
Physics,
7 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Accountancy,
11 months ago