History, asked by steffiaspinno, 8 months ago

சுத்தி (சுத்திகரிப்பு) இயக்கம் ஏன் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது?

Answers

Answered by Anonymous
2

I CAN'T REALLY READ UR LANGUAGE ASK UR QUESTION IN ENGLISH

Answered by anjalin
0

சுத்தி (சுத்திகரிப்பு) இயக்கம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்பட‌க் காரண‌ம்

  • சுத்தி இயக்கத்தை நிறுவியவர் தயான‌ந்த சர‌ஸ்வ‌தி ஆவா‌ர்.
  • இவ‌ர் விதவைத் திருமணத்திற்கான தடைக‌ள், பல கடவுள் வழிபாடு, உருவ வழிபாடு, பிராமண அர்ச்சகர்களின் நடவடிக்கைகள், புனிதப் யாத்திரைக‌ள் ஆ‌கியவ‌ற்‌றினை எதிர்த்தார்.
  • பெண் கல்வி, கைம்பெண் திருமணம் ஆகியவற்றை ஊக்குவித்தார்.
  • சமஸ்கிருத மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்த வேதங்களை நோக்கித் திரும்புக என முழக்கமிட்டா‌ர்.
  • இவ‌ரி‌ன் சுத்தி இயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்ற முயன்றது.
  • இ‌ந்த இய‌க்க‌த்‌தி‌ன் மூலமாக தயானந்தா ஆங்கிலோ வேதப் பள்ளிகளும் (DAV) கல்லூரிகளும் ‌நிறுவ‌ப்ப‌ட்டன.  இவ‌‌ரி‌ன் சுத்தி (சுத்திகரிப்பு) இயக்கம் ஆனது ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது.  
Similar questions