ஸ்ரீ நாராயண குருவின் தர்ம பரிபாலன இயக்கத்தின் பங்களிப்பை எழுதுக
Answers
Answered by
4
Answer:
அதன் பிறகு நாராயண குருவாக உயர்ந்தார். ... கொண்டு அருவிப்புரத்தில் "ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன ...
Answered by
1
ஸ்ரீ நாராயண குருவின் தர்ம பரிபாலன இயக்கத்தின் பங்களிப்பு
- 1902 ஆம் ஆண்டு ஸ்ரீநாராயண குரு அவர்கள் ஸ்ரீநாராயண குரு தர்ம பரிபாலன யோகம் (Sri Narayanaguru Dharma Paripalana Yogam - SNDP) அமைப்பை நிறுவினார்.
- ஸ்ரீநாராயண குரு தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பு ஆனது ஈழவ சமூகத்தினை சார்ந்த மக்களுக்கு பொதுப் பள்ளிகளில் சேர்வதற்கான உரிமையை வழங்குதல், அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல், சாலைகளைப் பயன்படுத்துவதற்கான, கோவில்களுக்குள் செல்வதற்கான உரிமையை வழங்குதல் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பிரச்சனைகளைக் கைகளில் எடுத்தது.
- இந்த இயக்கம் ஆனது சமூகத்தில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு மாறுதல், பாரம்பரியமான அதிகார விநியோக முறையில் மாற்றம் போன்ற கூட்டமைப்பு மாற்றங்களை கொண்டு வந்தது.
- கேரள சமூகத்தினை ஜனநாயகப்படுத்த பல தலைவர்களை இந்த இயக்கம் தந்தது.
Similar questions