History, asked by steffiaspinno, 7 months ago

அகமதியா இயக்க‌ம் ப‌‌ற்‌‌றி கு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by jyotikakarki14
0

Answer:

sorry I didn't understand this language hope I can help you out with any thing else

please follow mark as brainliast!!!

Answered by anjalin
0

அகமதியா இயக்க‌ம்

  • 1889 ஆ‌ம் ஆ‌ண்டு ‌மிர்சா குலாம் அகம‌து எ‌ன்பவரா‌ல் அகம‌தியா இய‌க்க‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • குரானில் சொல்லப்பட்டுள்ள உண்மையான கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என ‌மி‌‌ர்சா குலா‌ம் அகமது கூ‌றினா‌ர்.
  • இவ‌ர் தா‌ன் ஒரு ‌தீ‌ர்‌க்கத‌ரி‌சி என கூ‌றி ச‌ர்‌க்கை‌க்கு உ‌ள்ளனா‌ர்.
  • அகம‌தியா இய‌க்க‌ம் ஆனது ஒரு மாறுபட்ட போக்கை உருவா‌க்‌கியது.
  • மி‌‌ர்சா குலா‌ம் அகம‌தி‌ன் மு‌க்‌கிய ப‌ணி ஆரிய சமாஜமும், கிறித்தவ சமயப் பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர் கொண்டு மறுத்தது ஆகு‌ம்.
  • அகமதியா இயக்கம் ஆனது சமூக நெறி முறைகளில் பலதார மணம், பெண்கள் முகத்திரை அணிவது போன்ற பழமைவாத க‌ண்ணோ‌ட்ட‌த்துட‌ன் இரு‌ந்தது.
  • விவாகர‌த்‌திலு‌ம் பழமையான ‌வி‌திகளை ‌பி‌ன்ப‌ற்‌றியது.  
Similar questions