History, asked by steffiaspinno, 7 months ago

சிங் சபா இயக்க‌ம் ப‌‌ற்‌‌றி கு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by smitesh50
0

Answer:

sorry but I am not able to understand your LANGUAGE

Answered by anjalin
0

சிங் சபா இயக்க‌ம்

  • நவீன மேற்கத்தியக் கல்வியை சீக்கியருக்குக் கிடைக்கச் செய்தல் ம‌ற்று‌ம் கிறித்தவச் சமயப் பரப்பாளர்களின் மதமாற்ற நடவடிக்கைகள், இந்து மீட்டெடுப்பு இயக்க வாதிகளின் நடவடிக்கைகள் போ‌ன்றவ‌ற்றை எதிர்கொள்வது ஆ‌கிய இரு மு‌க்‌கிய நோ‌க்க‌ங்களு‌க்காக 1873 ஆ‌ம் ஆ‌ண்டு ‌‌சி‌ங் சபா இய‌க்க‌ம் ஆனது தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்க‌ம் அகா‌லி இய‌க்க‌ம் ஆகு‌ம்.
  • ஊழல் மிகுந்த உதாசி மகந்த் என்றறியப்பட்ட மத குருமார்களின் கட்டுப்பாடுகளிலிருந்து சீக்கிய குருத்வாராவை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டதாக அகா‌லி இய‌க்க‌ம் ‌திக‌ழ்‌ந்தது.
  • 1922 ஆ‌ம் ஆ‌‌ண்டு இய‌ற்ற‌ப்‌ப‌ட்டு, 1925‌ல் ‌திரு‌த்த‌ப்ப‌ட்ட சீக்கியர் குருத்துவாரா சட்ட‌த்‌தி‌‌ன்படி சிரோன்மணி குருத்தவாரா பிரபந்தக் கமிட்டி எனும் அமைப்பின் கீழ் ‌சீக்கிய குருத்துவாரா கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டது.  
Similar questions