India Languages, asked by balamurugan9968, 5 months ago

காலம் கரந்த பெயரெச்சம் என்பது​

Answers

Answered by mail2me06
47

Answer:

காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை..

  • வினைத்தொகை என்பது, பெயரெச்சத் தொடராகும்.

பெயரெச்சமாக வரும் வினையில், பெயரெச்சத்தின் விகுதியும்

வினையில், பெயரெச்சத்தின் விகுதியும்காலம் காட்டும் இடைநிலை கெட்டு, வினையின் முதல்நிலை

வினையில், பெயரெச்சத்தின் விகுதியும்காலம் காட்டும் இடைநிலை கெட்டு, வினையின் முதல்நிலைமட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும்.

வினையில், பெயரெச்சத்தின் விகுதியும்காலம் காட்டும் இடைநிலை கெட்டு, வினையின் முதல்நிலைமட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும்.அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம்

வினையில், பெயரெச்சத்தின் விகுதியும்காலம் காட்டும் இடைநிலை கெட்டு, வினையின் முதல்நிலைமட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும்.அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம்என்பர்.கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.

வினையில், பெயரெச்சத்தின் விகுதியும்காலம் காட்டும் இடைநிலை கெட்டு, வினையின் முதல்நிலைமட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும்.அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம்என்பர்.கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.(எ-டு) வீசு தென்றல்

Explanation:

so வினைத்தொகை is the answer...

Hope it'll help you frnds... Mark me as brainliest... If u can follow me and I'll also follow u back

Answered by siddiqa702
1

Answer: நன்னுரம்

Explanation:

Similar questions