World Languages, asked by kanagadevi787, 8 months ago

அருவி (அ) இயற்கை என்ற
தலைப்பில் ஒரு கவிதை எழுதுக.​

Answers

Answered by peppynirai
5

Answer:

மலை முகடுகளில் வளர்ந்து

கிடக்கும் ..மூங்கில் குகைகளின் நடுவில் ,

உச்சிக் கொம்பில் இருந்து ,

ஓடிவரும் உருகிவிட்ட

வெள்ளிக் குழம்பு ,என்

மனதை முத்தமிட்டுச் சென்றது !!!!!!!

akka naan 10th than padikiren so enaku nerayaalam elzhuda teriyaadhu ennamo ennala mudinja chinna help

Similar questions