என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே!
-
இக்கவிதை அடிகளில் உள்ள
வினையாலணையும் பெயர்களை எழுதுக.
pls if you know tell me..
Answers
Answered by
5
yeah jisso is right mark trippi as a brainlist
Answered by
14
வினா :
என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே
வழிவழி நினதடி தொழுதவர்
உழுதவர், விதைத்தவர்
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே
- இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.
விடை :
◇ தொழுதவர் ◇ உழுதவர்
◇ விதைத்தவர் ◇ வியர்த்தவர்
》போன்றன வினையாலணையும் பெயர்களாகும்.
I Hope This Would Help You
Mark as Brainliest
Thank my answer and do follow..
Similar questions