கீழ்கண்டவற்றினை பொருத்துக.
Attachments:
Answers
Answered by
1
Answer:
write in English I can't understand this language
pls mark me as brainlist plzzz
Answered by
0
1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
கவிபாடும் புலவர்கள்
ஆசுகவி
- ஆசுகவி என்பது பொருளடி, பாவணி முதலியன கொடுத்து, மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் ஆகும்.
மதுரகவி
- மதுரகவி என்பது பொருட் செல்வம், சொற் செல்வம், தொடை விகற்பம் முதலிய செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இனிய ஓசையுடன் அமுதமுறப் பாடுவோன் ஆகும்.
சித்திர கவி
- சித்திர கவி என்பது மாலை மாற்று, சுழிகுளம், நாகபந்தம், சக்கரம், எழு கூற்றிருக்கை போன்றவை மிளிர கவி பாடுவோன் அல்லது ஓவியத்தினை அடிப்படையாக கொண்டு கவி பாடுவோன் ஆகும்.
வித்தாரகவி
- மாலை, யமகம், கலம்பகம், தசாங்கம், புராணம் முதலியன விரித்துப் பாடுவோன் வித்தாரகவி ஆகும்.
Similar questions