கீர்த்தனைகளாக வளர்ச்சி பெற்றுள்ள பாடல் வகை ________
Answers
Answered by
0
சிந்து
கீர்த்தனை
- கீர்த்தனை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.
- கீர்த்தி என்ற சொல்லின் பொருள் புகழ், இசை என்பன ஆகும்.
- அந்த வகையில் கீர்த்தனைகள் என்பவை இசைப் பாடல்கள் என்ற பொருளை குறிக்கின்றன.
- இந்த வகைப் பாடல்களில் இசைக் கூறுகள் மிகுந்து காணப்படுவதால், இவை கீர்த்தனைகள் என பெயர் பெற்றன.
- கீர்த்தனைகளாக வளர்ச்சி பெற்று உள்ள பாடல் வகை சிந்து ஆகும்.
- சுரத்தினைவிட சொற்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாக கீர்த்தனைகள் உள்ளது.
- கீர்த்தனை வகை பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய மூன்று நிலைகளில் அமைந்து உள்ளன.
- 17 ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த கீர்த்தனை என்ற சிற்றிலக்கிய வடிவம் ஆனது மக்களின் சிக்கல்களை எடுத்துரைப்பதாக பிற்காலத்தில் மாறியது.
Similar questions
Computer Science,
4 months ago
Geography,
4 months ago
Computer Science,
9 months ago
Math,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago