வேதநாயகர் எழுதிய தமிழின் முதல் புதினம் ________.
Answers
Answered by
0
Answer:
பிரதாப முதலியார் சரித்திரம் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
பிரதாப முதலியார்
Answered by
0
பிரதாப முதலியார் சரித்திரம்
மாயூரம் வேதநாயகர்
- திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள குளத்தூரில் மாயூரம் வேதநாயர் பிறந்தார்.
- இவர் சிறு வயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றமையால், இவரை ஆங்கிலேய அரசு மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக நியமித்தது.
- அதன் பிறகு இவர் தரங்கம்பாடி, சீர்காழி, மாயூரம் போன்ற இடங்களிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன்சீப்பாகப் பணியாற்றினார்.
- இவர் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்ற இசைப்பாடல் நூலினை இயற்றியுள்ளார்.
- இவர் பாடிய கீர்த்தனைகளில் சமுதாயக் கருத்து, அறநெறிக் கருத்து, தாம் வாழ்ந்த காலத்துச் சூழல் முதலியன இடம்பெறும்.
- இவரின் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்ற நூலில் 192 கீர்த்தனைப் பாடல்கள் இடம்பெற்று உள்ளது.
- பொ.ஆ. 1876ல் வெளியான இவரின் பிரதாப முதலியார் சரித்திரம் புதினமே தமிழின் முதல் புதினம் ஆகும்.
Attachments:
Similar questions
Computer Science,
3 months ago
Math,
3 months ago
English,
7 months ago
English,
7 months ago
English,
11 months ago
Environmental Sciences,
11 months ago
Biology,
11 months ago