நமக்காகத் தம் பசியைத் தொலைத்தவர்கள் ________.
Answers
Answered by
0
தாய் தந்தையர்
மாயூரம் வேதநாயகர்
- மாயூரம் வேதநாயர் என்பவர் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்ற இசைப்பாடல் நூலினை இயற்றியுள்ளார்.
- இவரின் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்ற நூலில் 192 கீர்த்தனைப் பாடல்கள் இடம்பெற்று உள்ளது.
- இவர் பாடிய கீர்த்தனைகளில் சமுதாயக் கருத்து, அறநெறிக் கருத்து, தாம் வாழ்ந்த காலத்துச் சூழல் முதலியன இடம்பெறும்.
மாயூரம் வேதநாயகரின் குடும்ப பாடல்
- தோளினும் மார்பினும் இடையினு மேயெனைத் தூக்கிக் கொண் டலைந்தீரே
- நீள்பஞ்ச காலத்தில் உள்ளசோ றெனக்கிட்டு நீர்பசித் துலைந்தீரே.
விளக்கம்
- என் பெற்றோர்களே! நீங்கள் செல்லும் அனைத்து இடங்களுக்கும் என்னை தோளிலும், மார்பிலும், இடையிலும் தூக்கிச் சென்றீர்கள்.
- மிகுந்த வறுமையுற்ற காலத்தில் உங்கள் பசியினை மறைத்து எனக்குச் சோறு ஊட்டினீர்கள்.
Attachments:
Similar questions