முற்றுருவகப்பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக்காட்சியை வழங்குவது ________.
Answers
Answered by
0
Answer:
please translate this in English.........or hindi
Explanation:
and follow me.......
Answered by
0
படிமம்
- முற்று உருவகப்பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக்காட்சியை வழங்குவது படிமம் என அழைக்கப்படுகிறது.
- உவமை, உருவகம் ஆகியவை மேன்மேலும் இறுகிய நிலையில் தான் படிமம் தோன்றுகிறது.
- படிமம் என்பதன் பொருள் காட்சி என்பது ஆகும்.
- அதாவது படிமம் என்பது விளக்க வந்த ஒரு காட்சியையோ அல்லது கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி என அழைக்கப்படுகிறது.
- காட்சித் தன்மை உடைய ஒன்றினை அப்படியே காணும் வகையில் வெளியிடுவதன் மூலம் அதன் உண்மை விளக்கத்தினை பெறலாம்.
- உவமை, உருவகம், சொல்லும் முறை முதலியன படிமத்தினை உருவாக்க பயன்படுகின்றன.
(எ.கா)
- விடிவு
- பூமித்தோலில்
- அழகுத் தேமல்
- கதிர்கள் கமழ்ந்து
- விரியும், பூ
- இருளின் சிறகைத்
- தின்னும் கிருமி
- வெளிச்சச் சிறகில்
- மிதக்கும் குருவி
Similar questions