படிப்பவர்தம் அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப வெவ்வேறு பொருளைத் தரும் உத்தி ________.
Answers
Answered by
0
mark me as brain list plz
Attachments:
Answered by
0
இருண்மை
புதுக்கவிதை
- யாப்பிலக்கண வரையறைக்கு உட்படாமல் சுதந்திரமான வெளிப்பாடு மற்றும் கட்டற்ற தன்மையினை உடையதாக இயற்றப்படும் கவிதைகளை புதுக்கவிதைகள் ஆகும்.
- உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை மற்றும் இருண்மை முதலியன புதுக்கவிதையின் உத்திகள் ஆகும்.
இருண்மை
- படிப்பவர் தம் அறிவு மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வெவ்வேறு பொருளைத் தரும் புதுக்கவிதையின் உத்தி இருண்மை என அழைக்கப்படுகின்றது.
- இருண்மையில் சொல்லிற்கும், அந்த சொல் உணர்த்தும் பொருளுக்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவற்றதாக காணப்படும்.
(எ.கா)
- நான் ஒரு உடும்பு ஒரு கொக்கு
- ஒரு ஒன்றுமேயில்லை.
- மேற்கண்ட கவிதையில் உள்ள சொற்கள் படிப்பவரின் அறிவு மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வெவ்வேறு பொருளை தருகின்றன.
Similar questions