India Languages, asked by anjalin, 9 months ago

எழு‌த்து கால புது‌க்க‌விஞ‌ர்க‌ளின‌் க‌விதை‌த் தொகு‌ப்பு ________.

Answers

Answered by steffiaspinno
0

புது‌க்குர‌ல்க‌ள்  

எழு‌த்து கால‌‌ம்  

  • ‌சி.சு. செ‌ல்ல‌ப்பா தொ‌ட‌ங்‌கிய எழு‌த்து எ‌ன்ற இத‌ழ் புது‌க்க‌விதை‌யி‌‌ன் சோதனை முய‌ற்‌‌சிகளை வெ‌ளி‌யி‌ட்டது.
  • எழு‌த்து இத‌ழ் ஆனது புது‌க்க‌விதை மறுமல‌‌‌ர்‌ச்‌சியு‌ம், வ‌லிமையு‌ம் பெ‌ற்ற‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌த்தது.
  • எழு‌த்து இத‌ழ் ஆனது பு‌திய க‌விஞ‌ர்க‌ளி‌ன் க‌விதைகளு‌க்கு‌க் கள‌த்‌தினை அமை‌த்து‌க் கொடு‌த்து‌ உள்ளது.
  • ந.‌ பி‌ச்சமூ‌ர்‌த்‌தி அவ‌ர்க‌ள் பெ‌ட்டி‌க்கடை நாரண‌ன், ‌வி‌ஞ்ஞா‌னி போ‌ன்ற க‌விதைகளை எழு‌தினா‌ர்.
  • எழு‌த்து கால‌த்‌தி‌ல் த‌மி‌‌ழி‌ல் எழுத‌ப்ப‌ட்ட புது‌க்க‌‌விதை‌த் தொகு‌ப்பாக புது‌க்குர‌ல்க‌ள் எ‌ன்ற நூ‌ல் வெ‌ளி வ‌ந்தது.
  • இ‌ந்த க‌விதை தொகு‌ப்பு ஆனது உருவ‌த்‌திலு‌ம், உ‌ள்ளட‌க்க‌த்‌திலு‌ம் பார‌தியை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அமை‌ந்து இரு‌ந்தது.
  • இ‌ந்த நூ‌‌லி‌ல் 24 க‌வி‌ஞ‌ர்களா‌ல் இய‌ற்ற‌ப்ப‌ட்ட 63 க‌விதைக‌ள் அமை‌ந்து உ‌ள்ளன.  
Similar questions