ரென்கா பாடல் மரபிலிருந்து தோன்றியது ________ கவிதை வடிவம்.
Answers
Answered by
1
follow me please please please
Answered by
0
ஹைக்கூ (துளிப்பா)
- 16 ஆம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டில் தோன்றிய பழமையான ரென்கா என்ற பாடல் மரபில் இருந்து தோன்றிய கவிதை வடிவமே ஹைக்கூ கவிதைகள் அல்லது துளிப்பா ஆகும்.
- பாரதியாரே ஹைக்கூ என்ற கவிதை வடிவத்தினை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஆவார்.
- பெரும்பாலான ஹைக்கூ கவிதைகள் மூன்று வரிகளை உடையதாக இருக்கும்.
- இதில் முதல் இரு வரிகளில் கூறப்படும் கருத்தினை மூன்றாவது வரி விடுவிக்கும்.
- ஹைக்கூ கவிதைகள் மிக நுணுக்கமான ஒரு காட்சி அல்லது ஓர் அனுபவப் பதிவினை உடையதாக காணப்படுகிறது.
- இதன் கடைசி வரி ஆனது படிப்பவரின் மனதில் வெளிச்சமான ஓர் உணர்வினை ஏற்படுத்தும்.
(எ.கா)
- தந்தை தந்த
- தாய்ப்பால்
- முப்பால்
Similar questions