கசடதபற இதழில் வெளியான கவிதைகளின் தன்மையை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
i can not understand your language
Answered by
0
கசடதபற இதழில் வெளியான கவிதைகளின் தன்மைகள்
கசடதபற காலம்
- புதுக்கவிதைகள் இயற்றப்பட்ட காலம் ஆனது பாரதியின் காலம், பாரதிதாசன் காலம், மணிக்கொடி காலம், எழுத்து காலம், கசடதபற காலம், வானம்பாடி காலம் என பிரிக்கப்பட்டு உள்ளது.
- 1970 ஆம் ஆண்டுகளில் கசடதபற என்ற தலைப்பில் அமைந்த இதழ் வெளி வந்தது.
- கசடதபற என்ற இதழ் ஆனது ஞானக் கூத்தன், கலாப் பிரியா, கல்யண்ஜி போன்ற புதிய கவிஞர்கள் எழுதிய புதுக் கவிதைகளை கொண்டு வெளி வந்தன.
- கசடதபற கால கட்டத்தில் வெளி வந்த கவிதைகளில் பெரும்பாலான கவிதைகள் நடுத்தர வர்க்கத்தினை சார்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது.
- இதுவே கசடதபற இதழில் வெளியான கவிதைகளின் தன்மை ஆகும்.
Similar questions