வானம்பாடி கவிஞர்களைப் பட்டியலிடுக.
Answers
Answered by
0
வானம்பாடி கவிஞர்கள்
வானம்பாடி காலம்
- 1971 ஆம் ஆண்டு வானம்பாடி என்ற இதழ் கோவையிலிருந்து வெளி வந்தது.
- இந்த இதழில் எழுதிய கவிஞர்கள் தங்களை மானுடம் பாட வந்த வானம்பாடிகள் என அறிமுகம் செய்துக் கொண்டனர்.
- வானம்பாடி கவிஞர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு தம் கவிதைகளை உருவாக்கினர்.
வானம்பாடி கவிஞர்கள்
- வானம்பாடி காலத்தினை சார்ந்த கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிற்பி, மீரா, நா. காமராசன், மு. மேத்தா, புவியரசு, இன்குலாப், தமிழன்பன், கங்கை கொண்டான், அக்னி புத்திரன், சக்திக் கனல், சிதம்பர நாதன் ஆகியோர் ஆவர்.
- எனினும் அப்துல் ரகுமான், அபி போன்ற கவிஞர்கள் இயக்க அடையாளங்கள் இல்லாமல் தனித்துவத்துடன் கவிதைகள் எழுதினார்.
Similar questions
Political Science,
3 months ago
Math,
3 months ago
Math,
3 months ago
Science,
7 months ago
Math,
7 months ago
Science,
11 months ago
CBSE BOARD X,
11 months ago
Psychology,
11 months ago