வரையறு சூஃபித்துவம்.
Answers
Answered by
1
Answer:
Sorry I could not understand your question sorry pleaseee write your question in Hindi as well as English ok
Answered by
0
சூஃபித்துவம்
- சூஃபித்துவம் என்பது மெய் ஞானத் தேடல் மற்றும், மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட் பரிமாணத்தை குறிப்பது என அழைக்கப்படுகிறது.
- அலி இபின் அபி தாலிஃப் என்பவர் சூஃபித்துவம் என்பதன் தொடக்கப் புள்ளியாக கருதப்படுகிறார்.
- தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபித்துவத்தினை சார்ந்த சூஃபிக்களின் நோக்கம் ஆகும்.
- சூஃபித்துவத்தின் அடிப்படை என்பது தத்துவக் கோட்பாடுகள் மற்றும் அறிவு சார்ந்த தருக்கங்கள் ஆகியவற்றினை தாண்டி ஆழ்ந்த பக்தி மற்றும் அன்பை வலியுறுத்தும் அகத் தரிசனம் என அழைக்கப்படுகிறது.
- இசுலாமிய மதத்தின் அடிப்படையாக மனித நேயம் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டிலும் சூஃபித்துவத்தின் ஆணி வேர் ஆழமாக வேரூன்றி உள்ளது.
Similar questions