India Languages, asked by anjalin, 8 months ago

கொழுமுக‌ம் எ‌ன்பது யாது?

Answers

Answered by steffiaspinno
0

கொழுமுக‌ம்

சு‌ந்தர க‌விராய‌ரி‌ன் த‌னி‌ப்பாட‌ல்  

  • ப‌த்து‌க்கா‌ல் மூ‌ன்றுதலை பா‌ர்‌க்கு‌ம்க‌ண் ஆறுமுக‌ம்
  • இ‌த்தரை‌யி‌ல் ஆறுவா‌ய் ஈ‌ரிர‌ண்டா‌ம் - இ‌‌த்தனையு‌ம்
  • ஓ‌ரிட‌த்‌தி‌ல் க‌ண்டே‌ன் உக‌‌ந்தே‌‌ன் க‌ளிகூ‌ர்‌ந்தே‌ன்
  • பா‌ரிட‌த்‌தி‌ல் க‌ண்டே பக‌ர்.  

பா‌ட‌லி‌ன் பொரு‌ள்  

  • ப‌த்து‌க் கா‌ல்க‌ள், மூ‌ன்று‌ தலைக‌ள், பா‌ர்‌க்‌கி‌ன்ற ஆறு க‌ண்க‌ள், ஆறு முக‌ங்க‌ள், நா‌ன்கு வா‌ய்க‌ள் ஆ‌கிய இ‌த்தனையு‌ம் கொ‌ண்ட ஒ‌ன்றை இ‌ந்த உல‌கி‌ல் ஒரே இட‌த்‌திலேயே பா‌ர்‌த்தே‌ன்.
  • அத‌ன்‌மீது ‌விரு‌‌ப்ப‌ம் கொ‌ண்டே‌ன்.
  • ம‌‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தே‌ன்.
  • இ‌ந்த புதுமையை‌க் க‌ண்டு ‌எ‌ன்னவெ‌ன்று கூறுவாயாக.  

கொழுமுக‌ம்  

  • உழ‌வி‌ற்கு ப‌ய‌ன்படு‌‌ம் ஏ‌ர் கல‌ப்பை‌யி‌ன் பூ‌மியை உழு‌ம் பகு‌தி கொழு ஆகு‌ம்.
  • இரு காளைகளை கொ‌ண்டு ‌நில‌த்‌‌தினை உழு‌ம் கா‌ட்‌சி‌யி‌‌ல் இரு காளைக‌ளி‌ன் முக‌ம், ம‌னித‌ முக‌ம் ம‌ற்று‌ம் கொழு‌வி‌ன் முக‌ம் மூ‌ன்று என ஆறு முக‌ங்களை க‌ண்டதாக சு‌ந்தர க‌விராய‌ர் கூறு‌கிறா‌ர்.  
Attachments:
Similar questions