தனிப்பாடல்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகின்றோம்?
Answers
Answered by
0
Answer:
hi I'm Tamil pls inbox I will answer
Answered by
0
தனிப் பாடல்கள்
- தனித்தனிப் புலவர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட பாடல்கள் தனிப் பாடல்கள் என அழைக்கப்படுகின்றன.
- புலவர்கள் தம் உள்ளக் கருத்தினை எந்த விதமான கட்டுப்பாட்டிற்கும் உட்படுத்தாமல் தன் விருப்பம் போல எழுதிய பாடல்களே தனிப் பாடல்கள் ஆகும்.
- புலவர்கள் தங்களின் விருப்பம் போல எழுதிய பாடல்களை தமிழ் அறிஞர்களும், சுவைஞர்களும் பெரிதும் முயற்சி செய்து, அந்த பாடல்களை தேடி தனிப் பாடல்கள் என்ற தலைப்பில் தொகுத்து உள்ளனர்.
- பலவிதமான உணர்ச்சிகள், ஓசை விளையாட்டு, சொல் விளையாட்டு, விடுகதை ஆகிய அனைத்து சுவைகளும் நயங்களும் தனிப் பாடல்களில் அமைந்து உள்ளன.
- அழகிய சொக்கநாதர் அவர்கள் 25க்கும் மேற்பட்ட தனிப் பாடல்களை பாடி உள்ளார்.
Similar questions