குதம்பைச் சித்தர் பெயர்க் காரணம் கூறுக.
Answers
Answered by
0
Explanation:
hi I'm Tamil pls follow me
Answered by
0
குதம்பைச் சித்தர் பெயர்க் காரணம்
- சித்து என்ற சொல் அறிவு என்பதையும், சித்தர் என்ற சொல் அறிவுடையார் என்பதையும் குறிக்கின்றது.
- குதம்பைச் சித்தரின் பாடல்களில் சித்தர்களின் இயல்புகள் பேசப்படுகின்றன.
- குதம்பாய் என்ற மகடூஉ முன்னிலை ஆனது இவர் இயற்றிய பாடல்களில் வருவதால் இவர் குதம்பைச் சித்தர் என அழைக்கப்படுகிறார்.
(எ.கா)
குதம்பைச் சித்தர் பாடல்
- வெட்ட வெளிதன்னை மெய் என்று இருப்போர்க்குப்
- பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய் !
- பட்டயம் ஏதுக்கடி
- மெய்ப் பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ் ஞானிக்குக்
- கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய் !
- கற்பங்கள் ஏதுக்கடி
- முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ் ஞானிக்குச்
- சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய் !
- சத்தங்கள் ஏதுக்கடி
Similar questions