சிற்றிலக்கிய வகைகளுள் எவையேனும் நான்கினை எழுதுக.
Answers
Answered by
1
Answer:
I can't understand your language plz type in English or hindi
Answered by
0
சிற்றிலக்கியங்கள்
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் உணர்த்துவதற்காக எழுதப்பட்ட இலக்கியங்கள் பேரிலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன.
- இந்த நான்கில் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ குறைந்து வரும் தன்மையில் எழுதப்பட்ட இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன.
- தொல்காப்பியம் கூறுகின்ற விருந்து என்ற வனப்பினுள் சிற்றிலக்கியங்கள் அடங்கி உள்ளன.
- தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்கள் அமைந்து உள்ளது.
- பல்லவர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் செழித்து ஓங்கியதை போல நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் செழித்து ஓங்கியுள்ளது.
- சங்க காலங்கள் முதல் இன்று வரை இந்த இலக்கியங்கள் சிறிதும் பெரிதுமாக எழுதப்பட்டு வருகின்றன.
சிற்றிலக்கிய வகைகள்
- தூது
- உலா
- பரணி
- குறவஞ்சி
- பள்ளு
- அந்தாதி
- கோவை
- கலம்பகம்
- பிள்ளைத்தமிழ்
- சதகம்
Similar questions