இளமைப் பருவத்தில் நம்மால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டவர்கள் யாவர்?
Answers
Answered by
0
I can't understand your language plz type in English or hindi to answer your question
Answered by
0
தாய் தந்தையர்
மாயூரம் வேதநாயகர்
- மாயூரம் வேதநாயர் என்பவர் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்ற இசைப்பாடல் நூலினை இயற்றியுள்ளார்.
- இவரின் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்ற நூலில் 192 கீர்த்தனைப் பாடல்கள் இடம்பெற்று உள்ளது.
- இவர் பாடிய கீர்த்தனைகளில் சமுதாயக் கருத்து, அறநெறிக் கருத்து, தாம் வாழ்ந்த காலத்துச் சூழல் முதலியன இடம்பெறும்.
மாயூரம் வேதநாயகரின் குடும்ப பாடல்
- இளமைப் பருவத்தில் என்னால்வருந் துன்பம்
- எல்லாம் பொறுத்தீரே
- தளர்ந்த பருவத்தில் உம்மால்வருந் துன்பம்
- சகிப்பது பெருஞ்சீரே.
பொருள்
- என் பெற்றோர்களே! இளமைப் பருவத்தில் என்னால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டீர்கள்.
- அதே போல நீங்கள் முதுமையுறும் காலத்தில் உங்களால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது நான் பெற்ற பெரும்பேறு ஆகும்.
Attachments:
Similar questions